கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்

Saturday, October 31, 2009

அல்லாஹ்வின் திருப்பெயரால்………….

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
யு.ஏ.இ வாழ் கடையநல்லுர் சகோதர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
           இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக் கிழமை (06.11.2009) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு துபாய் JT மர்க்கஸ் – ல் வைத்து நடைபெறும் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் – ன் 2 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் கூட்டத்திற்கு இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்று கலந்து கொண்டு தாங்களின் மேலான அலோசனையும், ஆதரவையும் தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு

கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் 

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP