கடையநல்லூர் TNTJ பித்ரா விநியோகம் விபரம்

Saturday, September 26, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

ஃபித்ரா வரவுகள்



1. துபை  ----   ரூ 25,000


2. ரியாத் ----- ரூ 42,000


3. தம்மாம் ------- ரூ 20,000


4. டிஎன்டிஜே தலைமை ------ ரூ 13,000


5. கடையநல்லூரைச் சார்ந்த சிங்கப்பூர் கொள்கை சகோதரி  ---- ரூ 30,000


6. உள்ளூர் ----  ரூ1,34,910

ஃபித்ரா விநியோகம் :


கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூர் நகரம், புளியங்குடி, வாசு, சங்கரன்கோவில், சிவகாசி, தென்காசி, புளியரை, வல்லம், செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வீராணம், பொட்டல்புதூர், குறிச்சிகுளம், பெரியபிள்ளைவலசை ஆகிய ஊர்களிலுள்ள 4000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் ஃபித்ரா அரிசி விநியோகம் செய்யப்பட்டது, மேலும் சிங்கப்பூரில் வசிக்கும் கடையநல்லூரைச் சார்ந்த ஒரு கொள்கை சகோதரி வழங்கிய பெருநாள் சிறப்பு தர்மமாக ரூ300 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் குறிப்பாக 115 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.









இப்படிக்கு,



முஹம்மது கோரி

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP