எச்சரிக்கையுட்டும் நபிமொழி - 5

Monday, September 14, 2009

  ”அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் மீதானையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன். அல்லாஹ்வை அதிகமாக பயந்து நடப்பவன். நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறென், தூங்கவும் செய்கிறேன்; நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன்.என் வழிமுறையை யார் விட்டு விடுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவன் அல்ல” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.


அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 5063


நபி வழித்தொகுப்பு 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP