எச்சரிக்கையுட்டும் நபிமொழி - 11

Sunday, September 27, 2009

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
”கன்னங்களில் அறைந்து கொள்பவன். ஆடைகளை கிழித்துக் கோள்பவன், ஒப்பாரி வைப்பவன் ஆகியோரை விட்டும் நான் விலகிக் கொண்டேன்.”
அறிவிப்பவர் : அபூ புர்தா (ரலி) 
நூல் : முஸ்லிம் - 16

நபி வழித்தொகுப்பு - 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP