எச்சரிக்கையுட்டும் நபிமொழி - 10

Wednesday, September 23, 2009

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 


“ இறைநம்பிக்கை கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை இறைநம்பிக்கையளராக முடியாது. உங்களுக்கிடையே நேசத்தை வளர்க்கும் செயல் ஒன்றை சொல்லட்டுமா?. உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.”
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லீம் 93

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP